thanjavur காவிரி நீரை வரவேற்க கல்லணை தயார் டெல்டா பாசனத்துக்கு நாளை நீர் திறக்க வாய்ப்பு? நமது நிருபர் ஆகஸ்ட் 15, 2019 மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண் ணீரை வரவேற்கும் விதமாக, கல்லணை புதுப்பொலிவு பெற்றுள் ளது.